deepamnews
இலங்கை

நாட்டில் திருமண விகிதமும் பிறப்பு விகிதமும் குறைவு.

இலங்கையில் திருமண வீதமும் பிறப்பு வீதமும் படிப்படியாகக் குறைந்து வருகின்றது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்தார்.

சமீபத்திய கணக்கெடுப்பின் தரவுகளை அறிவித்த பேராசிரியர், புதிதாகப் பிறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு இலட்சம் குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் உள்ள பெண்களுக்குத் திருமணம் செய்து கொள்வதற்குத் தகுதியான ஆண் ஒருவரைத் தேடுவது கடினம் என்றும் அவர் கூறினார்.

அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் இளைஞர் சனத்தொகையில் கணிசமான குறைவைக் காண முடியும் என்றும் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா மேலும் தெரிவித்தார்.

Related posts

கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி ஒருவர் கைது!

videodeepam

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தோற்கடிக்கப்படும் – சஜித் பிரேமதாச தெரிவிப்பு

videodeepam

நாட்டில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு:மேலும் 04 மரணங்கள் பதிவு,

videodeepam