deepamnews
சர்வதேசம்

பௌதிகவியலுக்கான நோபல் பரிசு – 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

பௌதிகவியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

இதன்படி இந்த ஆண்டிற்கான பௌதிகவியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

பிரான்சை சேர்ந்த அலைன் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜோன் கிளாசர், ஒஸ்ரியாவின் ஆண்டன் செலிங்கர் ஆகியோருக்கு இந்தப் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கலான போட்டான் சோதனை, பெல் ஏற்றத்தாழ்வுகளை மீறுதல், குவாண்டம் தகவல் அறிவியல் ஆகியவைக்காக இவர்களுக்கு நோபல் பரிசு. அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் – 57 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

videodeepam

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் தலிபான்களால் கைது

videodeepam

பொருளாதார நெருக்கடி அதிகரிப்பு – கானா ஜனாதிபதி பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்

videodeepam