deepamnews
இலங்கை

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க தயார் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மை பலப்படுமாக இருந்தால், அதற்கு ஆதரவளிக்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை 22ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை. எனினும், எதிர்காலத்தில் அதிகளவான திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சங்கிலியுடன் ஆற்றில் பாய்ந்த திருடன் -ட்ரோன் உதவியுடன் தேடும் பொலிசார்!

videodeepam

கடந்த 24 மணித்தியாலங்களில் 185 பேர் விபத்துகளில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதி

videodeepam

தேர்தலுக்கான செலவை ஈடு செய்வது சவாலானது – திறைசேரி செயலாளர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

videodeepam