deepamnews
இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் 55 வீதமானோர் வறுமையில்

இலங்கையில் வறுமைநிலை மோசமாக உள்ள மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்ட இருப்பதாக, உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டில் வறுமை நிலை 55 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதுவே இலங்கையில் அதிகபட்ச வறமை நிலையாகும்.

இதையடுத்து, கிளிநொச்சி மற்றும், நுவரெலிய மாவட்டங்கள் உள்ளன.

நகரங்களில், வறுமை நிலை, 2021 ஆம் ஆண்டுக்கும், 2022 ஆம் ஆண்டுக்கும் இடையில் 5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக – மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 16 வயதுடைய மாணவன் உயிர்மாய்ப்பு. முல்லைத்தீவில் சம்பவம் .

videodeepam

குருந்தூர் சிவன் கோவில் வழக்கு: தென்கைலை ஆதீனம் விடுத்துள்ள கோரிக்கை

videodeepam

யாழிலிருந்து மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பமாகிறது

videodeepam