deepamnews
இலங்கை

பெற்றோலின் விலை 40 ரூபாவால் குறைப்பு

இன்று இரவு 9 மணி முதல் 92 லீற்றர் பெற்றோலின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் விலையும் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 92 லீற்றர் பெற்றோலின் புதிய விலை 370 ரூபாவாகவும், ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் புதிய விலை 415 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஏனைய பெட்ரோலியப் பொருட்களின் விலையே நீடிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய விலை திருத்தங்களை அறிவித்துள்ளார்.

Related posts

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டுபிடிப்பு.

videodeepam

நாகர்கோவிலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி!

videodeepam

சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும் – நீதி அமைச்சர் விஜேதாச தெரிவிப்பு

videodeepam