deepamnews
இலங்கை

அரசு மருத்துவமனைகளில் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு

அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல வைத்தியசாலைகளில் கட்டுகள் மற்றும் பருத்தி கூட இல்லாத காரணத்தினால் தனியார் மருந்தகங்களில் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன தெரிவித்தார்.

மேலும், பல அரசு மருத்துவமனைகளில் மயக்க மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது.

Related posts

பம்மிங் வீதியில் முகமாலையில் விபத்தில் காயமடைந்தவர் மரணம்!

videodeepam

மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க பொதுஜன பெரமுன முயற்சி: முஜிபுர் ரஹ்மான் தகவல்.

videodeepam

எரிசக்தி அமைச்சரை பதவி நீக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை

videodeepam