deepamnews
இலங்கை

திலினி பிரியமாலியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

திலினி பிரியமாலியை எதிர்வரும் 24 ஆம் திகதி சிறைச்சாலைகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக மாவட்ட நீதிவான் சந்தன ஏக்கநாயக்க நேற்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.

கையடக்கத் தொலைபேசிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் விசாரணைக்காக அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிவான் மேற்கண்டவாறு கூறினார்.

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலி நீதிமன்ற உத்தரவில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கப்போகும் ரஸ்யா

videodeepam

கொழும்பு பல்கலைக்கழக அபிவிருத்திக்கு ஆதரவளிக்க தயார்: ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

videodeepam

அராலி பல்பொருள் விற்பனையகத்திற்கு தீ வைப்பு

videodeepam