deepamnews
இலங்கை

வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

180 முதல் 210 ரூபாவாக இருந்த உள்ளூர் வெங்காயத்தின் விலை இன்று 240 முதல் 260 ரூபா வரையில் பதிவாகியுள்ளது.

அதேசமயம் 160 முதல் 170 ரூபா வரையில் இருந்த இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை இன்று 225 மற்றும் 240 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Related posts

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு

videodeepam

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை ஒக்டோபருக்குள் நிறைவு செய்யப்படும் – ஜனாதிபதி நம்பிக்கை

videodeepam

தனியார் மயமாகும் இலங்கை மின்சார சபை

videodeepam