deepamnews
இலங்கை

கோதுமை மாவின் விலை மேலும் குறைப்பு

கோதுமை மாவின் மொத்த விலை மேலும் குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார். இதன்படி கோதுமை மாவின் மொத்த விலை கிலோவுக்கு 10 ரூபா குறைந்து 230 ரூபாவாக நிலவுகிறது.

நாட்டில் பல்வேறு இடங்களில் கோதுமை மா கிலோ 300 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு வன்னி ஹோப்பினால் மருந்துகள் உதவி.

videodeepam

இந்திய நிதியை மலையகத்தின் கல்விக்காக பயன்படுத்த வேண்டும் – மனோ கணேசன் கோரிக்கை.

videodeepam

22 ஆவது திருத்தத்தினால் பயனில்லை. – சுமந்திரன் தெரிவிப்பு

videodeepam