deepamnews
சர்வதேசம்

அமெரிக்காவுக்கும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் எதிராக வடகொரியா பகிரங்க எச்சரிக்கை

சமீபத்தில் நடந்து முடிந்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா குரல் எழுப்பி இருந்த நிலையில், தற்போது அமெரிக்காவிற்கு வடகொரிய அதிபரின் சகோதரி ‘கிம் யோ ஜாங்’ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கெனவே அமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு விமானப்படை பயிற்சியை மேற்கொண்டது.

இதனை எதிர்க்கும் வகையில் வடகொரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தொடர்ச்சியாக ஏவி சோதனை செய்தது.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் தென்கொரியாவும், ஜப்பானும் இணைந்து வடகொரிக்கு எதிராக நிற்கையில் அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தற்போது அமெரிக்காவுக்கும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் எதிராக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

பிரதமர் பெஞ்ஜமினின் பதவி நீக்கத்துக்கு எதிர்ப்பு –  இஸ்ரேலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்

videodeepam

உலக சாதனை படைத்த வெங்காயம்.

videodeepam

ரஷ்ய-உக்ரைன் போரில் திடீர் திருப்பம் -சமாதான பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம்

videodeepam