deepamnews
இலங்கை

விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டிருந்தால் நாடு வீழ்ச்சியடைந்திருக்காது – சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளை ஒழுக்கமான அமைப்பு என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தமையானது பெருமைக்குரிய விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

மதுபாவனையற்ற, புகைத்தல் பழக்கமற்ற, காதல் கொள்ளாமை போன்ற விடயங்களுடன் ஒழுக்கமாக செயற்பட்ட அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பு என எஸ்.பி. திசாநாயக்க சபையில் முன்னதாக தெரிவித்தார்.

இதனையிட்டு தமிழர் சமூகம் பெருமை அடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் குறிப்பிட்டார்.

Related posts

அமைச்சர் டக்ளஸ் மீது வர்ணகுலசிங்கம் காட்டம்

videodeepam

கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு ரூபா 5 இலட்சம் பெறுமதியான மருந்துகள் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வழங்கிவைப்பு!

videodeepam

பெற்றோலின் விலை 40 ரூபாவால் குறைப்பு

videodeepam