deepamnews
இலங்கை

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது

2021 க.பொ.த. (உ/த) பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, வெட்டுப்புள்ளிகளின் மதிப்பெண்களை www.ugc.ac.lk இல் பார்வையிட முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 5ஆம் திகதி வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒக்டோபர் 25 ஆம் திகதி இலங்கை வரும் சீன ஆய்வுக் கப்பல்.

videodeepam

கஜேந்திரகுமாருக்கு அச்சுறுத்தல் –  அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை!

videodeepam

குருந்தூர்மலை விவகாரம் குறித்து ஜனாதிபதி, பிரதமருடன் கலந்துரையாடல்

videodeepam