நாடு முழுவதும் மதுபானசாலைகள் நாளை பூட்டப்பட்டிருக்கும். என கலால் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.
எவ்வாறிருப்பினும் சுற்றுலாத்துறைசார் சேவைகளை வழங்குகின்ற ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் விடுதிகளில் மாத்திரம் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பிற்கு முரணாக சட்ட விரோமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவோருக்குக எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.