deepamnews
இலங்கை

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ – தேர்தலுக்குத் தாம் தயார் எனவும் தெரிவிப்பு

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்த வேண்டியது கடமையாகும்.

ஆனால், பணம் இல்லாவிட்டால் தேர்தலை நடத்த முடியாது.

எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்குத் நாம் தயார்.

இந்த அரசாங்கத்திற்கு வெற்றிபெறுவது தொடர்பில் உறுதிப்பாடு இல்லை.

எவ்வாறிருப்பினும், தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அப்போதுதான் கட்சியின் நிலையையும், மக்களின் எண்ணத்தையும் அறிந்துகொள்ள முடியும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு

videodeepam

இலங்கைக்காக உலக மக்களின் உதவி வேண்டி நிதி சேகரிப்பு தளத்தை ஐ.நா. ஆரம்பித்தது

videodeepam

யாழில் வீதியில் சென்றபோது தீப்பிடித்த வாகனம்

videodeepam