deepamnews
சர்வதேசம்

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் யுக்ரைனுக்கு சென்றுள்ளார்.

யுக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது.

இவ்விரு நாடுகளுக்குமிடையிலான போரில் ரஷ்யா, கிழக்கு யுக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றி வருகின்றது.

இதன்படி, போரில் கைப்பற்றப்பட்ட யுக்ரைனின் – மரியுபோல் நகருக்கு நேற்று ரஷ்ய ஜனாதிபதி புட்டின் திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மரியுபோல் நகரை ரஷ்ய இராணுவ படை கடந்த வருடம் மே மாதம் கைப்பற்றியது.

தற்போது மரியுபோல் நகர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அந்த நகருக்கு ஜனாதிபதி புட்டின் திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

Related posts

காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் குண்டு தாக்குதல்! – 15 பேர் உயிரிழப்பு, 54 பேர் காயம்.

videodeepam

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் தலிபான்களால் கைது

videodeepam

ரஷ்யாவின் முக்கிய நகரில் வெடிகுண்டு மீட்பு; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!

videodeepam