deepamnews
இலங்கை

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சட்டமூலம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று திறக்கப்படவுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரை

videodeepam

தமிழர்பிரச்சினைக்கு உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தீர்வு

videodeepam

ஏடிஎம் கார்டுகளில் பணத்தை திருடிய வாலிபர் கைது  

videodeepam