deepamnews
இலங்கை

அரச நிறுவனங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை: ரஞ்சித் பண்டார அறிவிப்பு

அனைத்து அரச நிறுவனங்களையும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

அதன்படி 420 அரச நிறுவனங்களை கோப் குழு முன் அழைக்க தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம், வருடாந்தம் அரச நிறுவனங்களை கோப் குழுவின் முன் அழைக்க வேண்டும் என்ற போதிலும், அது சரியான முறையில் செய்யப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் 04 அரச நிறுவனங்கள் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ளன.

Related posts

ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்காக கொழும்பில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை.

videodeepam

தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து 23 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு.

videodeepam

தொலைபேசி, துணை உதிரிப்பாகங்களின் விலைகளும் உயர்வு!

videodeepam