deepamnews
சர்வதேசம்

பிரிட்டிஸ் பிரதமர் குறித்து நாடாளுமன்ற கண்காணிப்பு குழு விசாரணைகள் ஆரம்பம்

பிரிட்டிஸ் பிரதமர் ரிசிசுனாக் தொடர்பில் பிரிட்டனின் நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பிரதமர் தனது வருமானங்கள் குறித்து தெரிவித்த விடயங்கள் வெளிப்படையானவையா என்பது குறித்தே விசாரணைகள் இடம்பெறுகின்றன.

ரிசிசுனாக்கின் மனைவி பங்குகளை வைத்துள்ள நிறுவனமொன்று  தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெறுகின்றன

விசாரணைகள் முடிவில் நாடாளுமன்ற உறுப்பினர் விதிமுறைகைள மீறியுள்ளாரா என ஆணையாளர் தீர்மானிப்பார்

Related posts

பிரதமராக பதவியேற்ற சில மணி நேரத்தில் ரிஷி சுனக் எடுத்த அதிரடி நடவடிக்கை!

videodeepam

புளோரிடாவை சூறையாடிய ஐயான் சூறாவளி

videodeepam

சீனாவின் பட்டு பாதை திட்டத்திலிருந்து இத்தாலி விலகுவதற்கு தீர்மானம்!

videodeepam