deepamnews
இலங்கை

மத்திய வங்கி காணாமல் போன பணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக அறிவிப்பு

மத்திய வங்கியின் பெட்டகத்தில் பண மூட்டை காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஆழமாக விசாரணை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், உள்ளக கட்டுப்பாடுகள், செயல்முறைகள் போன்றவற்றை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அம்பாந்தோட்டை கடற்பரப்பில் நில நடுக்கம் !

videodeepam

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு தினம் எதிர்வரும் வாரத்தில் அறிவிப்பு

videodeepam

அரசியல் நோக்கங்களுக்காக ஆசிரியர்கள் தமது தொழிலைப் பலியிடக் கூடாது – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிப்பு

videodeepam