deepamnews
இலங்கை

திடீரென சரிந்த டொலரின் பெறுமதி

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (18) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகள் சிலவற்றில் அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதியானது 300 ரூபாவுக்கும் குறைந்துள்ளது.

மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி 296.59 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 313.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி 296.92 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 310 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி 300 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 312 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Related posts

கிளிநொச்சியில் புதையல் தேடி அகல்வுபணி!

videodeepam

மாலதி அவர்களின் 36 ஆவது நினைவு தின நிகழ்வுகள்.

videodeepam

வட்டக்கச்சி வினோத்தின்  வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டுவிழா இன்று இடம்பெற்றது.

videodeepam