deepamnews
இலங்கை

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு-கஞ்சன விஜேசேகர

தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டை(QR)அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி அடுத்த மாத எரிபொருள் விலை திருத்ததில் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் நிதி, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் திணைக்களங்களுடன் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குழந்தைகள் தாய்மாருக்கு வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல அனுமதி இல்லை – சுற்றுநிருபம் வெளியீடு

videodeepam

பெற்றோலிய விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கு வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

videodeepam