deepamnews
இலங்கை

ஜக்கியதேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க அவர்கள் இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம்.

ஜக்கியதேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க அவர்கள் இன்றயதினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் இதன் போது கிளிநொச்சியில் அமைந்துள்ள மதஸ்த்தலங்களை சென்று பார்வையிட்டதோடு வழிபாடுகளிழும் இடுபட்டார். பின்னர் ஊடகச்சந்திப்பு ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.

Related posts

துணைவேந்தர் எமது கலாச்சாரங்களை பாதுகாப்பவராக இருக்க வேண்டும் ; தெரிவில் அரசியல் நோக்கம் இருக்கக் கூடாது – அங்கஜன் எம்.பி தெரிவிப்பு.

videodeepam

போசனை குறைபாடு பிரச்சினையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் – சஜித் பிரேமதாச தெரிவிப்பு

videodeepam

பாண் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை- வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

videodeepam