deepamnews
இலங்கை

வடக்கு பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக ஆளுநருடன் கலந்துரையாடல்!

வடக்கு பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை உள்வரும் சுற்றுலா நடத்துவோர் சங்கம் நேற்று கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தது.

கொழும்பில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிரேக்க பிரதமருடன் கலந்துரையாடல்.

videodeepam

சர்வதேசம் சிறிலங்காவை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது – மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தல்

videodeepam

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

videodeepam