deepamnews
இலங்கை

போக்குவரத்து கட்டமைமைப்பிலுள்ள பிரச்சினைகளை முன்வைக்க தகவல் நிலையம்.

போக்குவரத்து கட்டமைமைப்பிலுள்ள பிரச்சினைகளை முன்வைக்கும் வகையில் தகவல் நிலையம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என  இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

1958 என்ற இலக்கத்தின் ஊடாக மக்கள் தமது போக்குவரத்து சிக்கல்களை முன்வைக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் பதில் வர்த்தக முகாமையாளர் எரந்த தில்ஹான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளது என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாட்டின் முக்கிய சேவைக் கட்டணங்கள் குறைப்பு – பொருட்களின் விலை குறையும் சாத்தியம்

videodeepam

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

videodeepam

22 ஆவது திருத்தத்தினால் பயனில்லை. – சுமந்திரன் தெரிவிப்பு

videodeepam