deepamnews
இலங்கை

செப்டம்பரில் 10 நாட்களில் 900 டெங்கு நோயாளர்கள்.

செப்டம்பர் முதல் 10 நாட்களில் கிட்டத்தட்ட 900 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகி உள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைந்துள்ள போதிலும், தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால், டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என  தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர்  நளின் ஆரியரத்ன எச்சரித்துள்ளார். .

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் ஆரியரத்ன, செப்டெம்பர் மாதத்தில் பதிவான புதிய நோயாளர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதமானவர்கள், மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கையில் ஜப்பான் உதவி வளர்ச்சி திட்டங்கள் மீள ஆரம்பம்

videodeepam

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வரவிருக்கும் புதிய நடைமுறை

videodeepam

கடல் அட்டைப் பண்ணைகளால் யாழ்ப்பாண மக்கள் கடல் உணவு கிடைக்காத நிலைக்கு

videodeepam