deepamnews
இந்தியா

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேற்றம்.

ஐசிசி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா வெளியேறியுள்ளார்.

உபாதை காரணமாக அவர் வெளியேறியுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று வீரராக பிரதிஸ் கிருஷ்ணா அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

Related posts

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நேற்று 7 மணி வரை 74.69 சதவீத வாக்குப்பதிவு

videodeepam

உத்தரகண்ட் பேருந்து விபத்தில் 33 பேர் பலி.

videodeepam

புதிய பாராளுமன்ற கட்டடம் புதிய இந்தியாவை உருவாக்கும் – பிரதமர் மோடி நம்பிக்கை

videodeepam