deepamnews
இலங்கை

வட மாகாண பண்பாட்டு கலாச்சார பெருவிழா.

வடமாகான பண்பாட்டு கலாச்சார திருவிழா இன்றைய தினம் 06.12.2023 கிளிநொச்சி மாவட்ட த்தில் நடைபெற்றது கலைநிகழ்ச்சி கந்தசாமி கோயிலில் இருந்து ஆரம்பமாகி பண்டைய கால பண்பாட்டு சித்திகரிக்கப்பட்ட ஊறுதிகள் வீதி ஊடாக கூட்டுறவாளர் மன்றத்தை சென்றடைந்து.

அங்கு கலை நிகழ்வு நடைபெற்றது அத்துடன் தமிழர்களின் பாரம்பரிய பண்டைய கால கலைப் பொருட்கள் மற்றும் புத்தக கண்காட்சியும் இன்றைய தினம்திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கல்வி,அமச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வட மாகாண ஆளுநர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் உயர் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்

Related posts

மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ள கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் காற்றின் தரம்

videodeepam

வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

videodeepam

ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்கு காரணம் என்ன..?

videodeepam