deepamnews
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு.

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து மித்தெனிய – வலஸ்முல்ல பிரதான வீதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

மேற்படி மாணவன் தனது 2 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, குறித்த மோட்டார் சைக்கிள் வீதிக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த ஏனைய இருவரும் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

Related posts

பெல் அடித்தால் சட்டவிரோத மதுபானம் விநியோகம்- தடுத்துநிறுத்துமாறு கோரிக்கை.

videodeepam

உள்ளூராட்சி தேர்தலில் மணிவண்ணன் அணியுடன் இணைந்து போட்டியிட சி.வி.விக்னேஸ்வரன்  தீர்மானம்

videodeepam

யாழில் பொலிஸார் எனக் கூறி வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள்!

videodeepam