deepamnews
இலங்கை

இன்று முதல் முட்டையின் விலை அதிகரிப்பு!

இன்று (12) முதல் முட்டையின் விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

முட்டை விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், வர்த்தகத்தைப் பாதிக்கும் பல செலவுகளாலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் புத்திக வீரசேன தெரிவித்தார்.

இதன்படி இன்று முதல் முட்டை ஒன்றின் மொத்த விலை 58 ரூபாவாகவும் சில்லறை விலை 63 ரூபாவாகவும் அதிகரிக்கலாம் என சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

கேதாரகெளரி  விரத இறுதி நாள் காப்புகட்டும் நிகழ்வு நடைபெற்றது

videodeepam

பொலிஸாரால் சட்டவிரோத நீர் தாரை,  கண்ணீர் புகை பிரயோகம் – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்

videodeepam

நாளை எமக்கும் இன்நிலை வரலாம் D3 வட்டக்கச்சி கமக்காரர் அமைப்பின் செயலாளர்.இ.இளங்குமரன் .

videodeepam