deepamnews
இந்தியா

பத்துக்கும் மேற்பட்ட சிறப்புகளுடன் வசீகரிக்கும் நகரம் காசி என மோடி புகழாரம்..!

காசி என்றழைக்கப்படும் வாரணாசி பத்துக்கும் மேற்பட்ட சிறப்புகள் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியின் பத்து சிறப்புகள் குறித்து டிவிட்டரில் குறிப்பு வெளியாகியுள்ளது.

காசி விஸ்வநாதர் லிங்க கோவில், கங்கை நதி, கங்கா ஆரத்தி , கங்கையாற்றில் புனித நீராடல், படகு சவாரி, நொறுக்குத் தீனிகள், தேநீர் என்று சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.

ஆன்மீக பூமியான காசிக்கு ஒருமுறை செல்பவர் யாராயினும் அவரை அந்நகரம் வசீகரம் செய்யும் என்று மோடி தெரிவித்துள்ளார்

Related posts

பிரம்மபுத்திரா ஆற்றில் படகு விபத்து – 10 பேரை காணவில்லை

videodeepam

சகல கட்சிகளினதும் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அழைப்பு

videodeepam

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் – ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

videodeepam