deepamnews
இந்தியா

பிரம்மபுத்திரா ஆற்றில் படகு விபத்து – 10 பேரை காணவில்லை

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில், பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்து 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

பிரம்மபுத்திரா ஆற்றில் 30 பேருடன் சென்ற படகு நேற்று முற்பகல் 10.30 மணியளவில், பாலத்தின் மீது மோதி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் தேடும் பணியில் மேற்கொண்டனர்.

இதன் போது, 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், 10 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவின் 24 ஆவது முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா

videodeepam

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கலப் பொருட்கள் மீட்பு

videodeepam

ஆறு தமிழக கடற்றொழிலாளர்கள் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

videodeepam