deepamnews

Author : videodeepam

இலங்கை

இராணுவச் சிப்பாயும், இளம் யுவதியும் களு கங்கையில் மூழ்கி பரிதாபச் சாவு!

videodeepam
இரத்தினபுரி – கிரியெல்ல, எல்லகாவ பிரதேசத்தில் களு கங்கையில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். எல்லகாவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய யுவதியும், ஹொரொவப்பொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இராணுவச்...
இலங்கை

யாழ்ப்பாணம் வந்தார் ஜனாதிபதி -வலி.வடக்கில் 278 ஏக்கர் காணிகள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பு

videodeepam
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 278 ஏக்கர் மக்களின் காணிகள் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜே- 244 வயாவிளான் கிழக்கு, ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு,...
இலங்கை

வவுனியாவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!

videodeepam
வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, தோணிக்கல் ஆலடி வீதியில் உள்ள பலசரக்கு வியாபார...
இலங்கை

அழகால் காத்திருக்கும் ஆபத்து -இளம் பெண்களுக்கு எச்சரிக்கை!

videodeepam
கொழும்பின் பகுதிகளில் பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுதும் அழகு சாதனை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொது ஊழியர் சங்கத்தின்...
இலங்கை

அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

videodeepam
அஸ்வசும திட்டத்தின் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இணையவழி முறைமைக்கு இதுவரை சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜெயந்த விஜேரத்ன தெரிவித்தார்....
இலங்கை

யாழில் அதிகாலை ஏற்பட்ட விபத்து – வீதியெங்கும் எரிபொருள்.

videodeepam
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் டிப்பரும் எரிபொருள் பவுசரொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து இன்று (22.03.2024) அதிகாலை ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது இந்த விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்த...
இலங்கை

2 மணிக்கு பின்னர் காலநிலை குறித்து வெளியான தகவல்.

videodeepam
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய,தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில்...
இலங்கை

ஆசிரியர் இடமாற்றம் பிரிவை தாங்காது கதறி அழும் மாணவர்கள்.

videodeepam
ஆசிரியர் ஒருவரின் இடமாற்றத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் பாடசாலை மாணவர்கள் கதறி அழுத சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிலே இடம்பெற்றுள்ளது. இதன்போது மாணவர்கள் ஆசிரியர் இடமாற்றம் காரணமாக...
இலங்கை

நிறைவேற்றுச் சபையின் மீளாய்விற்கு பின்னர் இலங்கைக்கு 337 மில்லியன் டொலர் நிதி – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு.

videodeepam
சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையில் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான இரண்டாம் மீளாய்வு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பொருளாதார கொள்கைகள் தொடர்பான ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, நிறைவேற்றுச் சபையின் மீளாய்வுக்கு...
இலங்கை

சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்.

videodeepam
இலங்கையில் இந்துக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி தின பூஜை வழிபாடுகளின் போது சிலர்...