deepamnews

Category : இலங்கை

இலங்கை

அரச பேருந்துடன் மோதிய இராணுவ வாகனம்.

videodeepam
முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்று மாலை...
இலங்கை

இன்று முதல் முட்டையின் விலை அதிகரிப்பு!

videodeepam
இன்று (12) முதல் முட்டையின் விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. முட்டை விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், வர்த்தகத்தைப் பாதிக்கும் பல செலவுகளாலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர்...
இலங்கை

அண்மைக்காலமாக யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்களில் 13 பேர் பலி.

videodeepam
யாழ். போதனா வைத்திய சாலையில் கடந்த வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வாள், வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு...
இலங்கை

கொழும்பிலிருந்து கப்பலில் இரகசியமாக மலேசியா சென்ற தமிழ் தம்பதி.

videodeepam
கொழும்பு துறைமுகத்திலிருந்து கொள்கலன் கப்பலில் மலேசியா சென்ற தமிழ் தம்பதி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹோர்ஸ் யுக்ரெய்ன் என்ற கப்பலில் இரகசியமாக மறைந்து மலேசியாவிற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 39 வயதான ஆண் ஒருவரும் 27...
இலங்கை

உயர்தர மாணவி குளியலறையில் இருந்து சடலமாக மீட்பு!

videodeepam
பலாங்கொடை, பெட்டிகள பிரதேசத்தில் வீடொன்றின் குளியலறையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டார் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய பலாங்கொடை பொலிஸாரால் மேற்படி மாணவியின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட...
இலங்கை

கெஹலியவுக்கு அதிர்ச்சி கொடுத்த வைத்தியர்கள்.

videodeepam
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் சுகாதார அமைச்சராக இருந்த போது இறக்குமதி செய்த மருந்துகளே சிறைச்சாலை வைத்தியசாலையில் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. சிறைச்சாலை...
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு.

videodeepam
மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து மித்தெனிய – வலஸ்முல்ல பிரதான வீதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. மேற்படி மாணவன் தனது 2 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, குறித்த...
இலங்கை

புதிய நாட்டை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில்  இன்று சுதந்திர தினம் கொண்டாட்டம்.

videodeepam
76 ஆவது சுதந்திர தின விழாவை இன்று  காலி முகத்திடலில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ‘புதிய நாட்டை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை...
இலங்கை

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை.

videodeepam
பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை அறிவித்தார். உலக சந்தையில் எரிவாயு விலை...
இலங்கை

15 கிலோ கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தில்  ஒருவர் கைது!

videodeepam
யாழ்ப்பாணம் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் 15 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் மானிப்பாயைச் சேர்ந்த 46 வயதுடைய...