deepamnews

Category : சர்வதேசம்

இலங்கைசர்வதேசம்

உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம், இஸ்ரேஸ் 5 ஆம் இடத்தில்.

videodeepam
2024 ஆம் ஆண்டுக்கான உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கம்போல் நோர்டிக் நாடுகள் இதில் வெகுவாக இடம்பெற்றுள்ளன. டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுடன் ஃபரோ தீவுகள்,...
சர்வதேசம்

பாரிய சர்ச்சைகளின் பின் பாகிஸ்தான் பிரதமர் தெரிவு!

videodeepam
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் பிப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய...
சர்வதேசம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை.

videodeepam
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அரச இரகசியங்களை கசிய விட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு இந்த தண்டனை...
சர்வதேசம்

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில்  புடின் மீண்டும் போட்டியிடுகிறார்.

videodeepam
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக தனது பெயரை விளாடிமிர் புடின் பதிவு செய்துள்ளார் என  தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில், புடினுக்கு வெற்றியை இலகுவில் தனதாக்கிக் கொள்ள...
சர்வதேசம்

அமெரிக்க கார்னி போர்க்கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

videodeepam
ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் கார்னி போர்க்கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, பிரித்தானியாவின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையிலும் பலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாகவும்...
சர்வதேசம்

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானிய இராணுவ ஆலோசகர்கள் நால்வர் உயிரிழப்பு.

videodeepam
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானிய இராணுவ ஆலோசகர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர். சிரிய இராணுவத்தை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்புப் படைப்பிரிவின்...
சர்வதேசம்

இஸ்ரேல் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு – சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு.

videodeepam
இஸ்ரேல் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டை தென்னாபிரிக்கா சுமத்தியுள்ளது. இஸ்ரேல் இனப்படுகொலை குற்றத்தை செய்து வருவதாக தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. காஸாவில் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக அக்குற்றச்சாட்டில் தென்னாபிரிக்கா...
சர்வதேசம்

பெஞ்சமின் நெதன்யாகு ஹிட்லருக்கு சமனானவர்! – துருக்கி ஜனாதிபதி விமர்சனம்

videodeepam
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹிட்லரிலிருந்து வேறுபட்டவர் அல்ல என துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். அங்காராவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே  துருக்கி ஜனாதிபதி மேற்கண்டவாறு...
இலங்கைசர்வதேசம்

கூகுள் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்.

videodeepam
பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கும் பணியை கூகுள் நிறுவனம் எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது....
சர்வதேசம்

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தத்தில் 49 போர் மாயம்.

videodeepam
யேமன் அருகே அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வளைகுடா நாடுகளை நோக்கி 75 பேருடன் சென்றுகொண்டிருந்த படகே இவ்வாறு...