பால் மற்றும் பால் பொருள்கள் முகப்பரு சருமத்துக்கு நல்லதா?
முகப்பருக்கள் என்று வரும் போது பால் மற்றும் பால் பொருள்கள் சருமத்துக்கு எதிரியாக சொல்லப்படுகின்றன. அவை பெரும்பாலும் அதிக அளவு ஹார்மோன்களை கொண்டிருக்கின்றன. இது எண்ணெய் உற்பத்தியை ஊக்குவிப்பதால் துளைகளை தடுக்கிறது. பால் பொருள்கள் என...