deepamnews

Tag : worldnews

சர்வதேசம்

லண்டன் விமானத்தில் இளைஞரின் சடலம் மீட்பு

videodeepam
லண்டன் – கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானமொன்றில் இளைஞரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் லண்டன்...
சர்வதேசம்

உக்ரைனுக்கு கிடைத்துள்ள புதிய அமெரிக்க உதவி – ஜெலென்ஸ்கி அறிவிப்பு

videodeepam
அமெரிக்கா தற்போது 300 மில்லியன் டொலர் மதிப்பிலான புதிய பாதுகாப்பு உதவியை வழங்கியுள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவை எதிர்கொள்ள வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன. இதனடிப்படையில் ரஷ்யாவுக்கு எதிரான போரில்...
சர்வதேசம்

உளவு செயற்கைக்கோளை ஏவும் வட கொரியாவின் முயற்சி தோல்வி

videodeepam
முதல் உளவு செயற்கைக்கோளை ஏவும் தமது முயற்சி தோல்வியடைந்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. இந்த தகவல் வட கொரியாவின் மத்திய செய்தி நிறுவனத்தினால் வௌியிடப்பட்டுள்ளது. உளவு செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், முதல் மற்றும்...
சர்வதேசம்

திட்டமிட்டப்படி இராணுவ உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் – வடகொரியா அறிவிப்பு

videodeepam
திட்டமிட்டப்படி இராணுவ உளவு செயற்கைக்கோள் ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்துள்ளது. எதிர்வரும்  11 ஆம் திகதிக்குள் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என வடகொரியா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஜப்பான்...
சர்வதேசம்

தீவிரமடையும் உக்ரைன் – ரஷ்ய போர் – நள்ளிரவில் கடும் வான்வழி தாக்குதல்

videodeepam
உக்ரைன் – ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் கீவ் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில், நள்ளிரவு கீவ் நகரில் ரஷ்யா சரமாரியாக வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆண்டுதோறும் மே மாதம்...
சர்வதேசம்

ரஷ்யப் படைகளுக்கு எதிராக எதிர்த் தாக்குதல் நடத்த தயாராகும் யுக்ரைன்!

videodeepam
நீண்டகாலமாக தாம் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்யப் படைகளுக்கு எதிராக எதிர்த் தாக்குதலை நடத்த யுக்ரைன் தயாராக உள்ளதாக அந்நாட்டின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகளிடமிருந்து தமது பகுதிகளை பாதுகாப்பதற்கான தாக்குதல்கள் அடுத்த...
சர்வதேசம்

உக்ரைன் மருத்துவமனையின் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்

videodeepam
கிழக்கு உக்ரைன் நகரமான டினிப்ரோவில் உள்ள மருத்துவமனையின் மீது ரஷ்ய விமானப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த தாக்குதலில் 23 பேர் காயமடைந்துள்ளனர் என்று தாக்குதலுக்குள்ளான பிராந்திய...
சர்வதேசம்

ஜுன் மாதம் முதலாம் திகதியுடன் உக்ரைனை விட்டு வெளியேறும் ரஷ்யாவின் கூலிப்படை

videodeepam
எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதியுடன் பக்முத் நகரின் கட்டுப்பாடுகள் ரஷ்ய இராணுவத்திடம் முழுமையாக கையளிக்கப்படும் என ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப் படையின் தலைவர் யெவ்ஜெனி பிறிகோஷஜின் தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில்...
சர்வதேசம்

ரஷ்ய தாக்குதலில் அமெரிக்க ஆயுதங்கள்! – சிக்கலை எதிர்நோக்கும் உக்ரைன்

videodeepam
உக்ரைன் ரஷ்ய எல்லைக்கருகில் அமைந்துள்ள ரஷ்ய நகரமான Belgorod மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் விடயம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ரஷ்யா, உக்ரைன் மீது குற்றஞ்சாட்டியுள்ளதுடன் உக்ரைன் புடினுக்கு எதிரான ரஷ்ய...
சர்வதேசம்

39 பேருடன் மூழ்கிய படகிலிருந்த எவரும் உயிர்த் தப்பவில்லை –  சீன போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு

videodeepam
இந்து சமுத்திரத்தில் கவிழ்ந்த சீன மீன்பிடிப் படகில் இருந்த 39 பேரில் எவரும் உயிர்த் தப்பவில்லை என சீன அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது. கடந்த  16 ஆம்  திகதி இப்படகு கவிழ்ந்தது. இப்படகில் 17...