deepamnews

Tag : worldnews

சர்வதேசம்

இந்தோனேசியாவில் தஞ்சம் அடைந்துள்ள 180 க்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள்

videodeepam
மியான்மரில் தொடர்ந்து வரும் அச்சுறுத்தல் காரணமாகவும் வங்கதேச அகதி முகாம்களில் நிலவும் மோசமான சூழ்நிலையின் காரணமாகவும் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அந்த வகையில், படகு மூலம்...
சர்வதேசம்

மெக்சிகோவில் பாரிய தீ விபத்து –  39 பேர் உயிரிழப்பு

videodeepam
அமெரிக்கா எல்லையை ஒட்டி மெக்சிகோ நாடு அமைந்து உள்ள நிலையில், எல்லையை கடந்து உள்ளே அத்துமீறி நுழைபவர்களை தடுக்கும் பணியை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. மெக்சிகோ நாட்டின் வடக்கே அமெரிக்க எல்லையை ஒட்டிய சியுடாட் ஜுவாரெஜ்...
சர்வதேசம்

பிரதமர் பெஞ்ஜமினின் பதவி நீக்கத்துக்கு எதிர்ப்பு –  இஸ்ரேலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்

videodeepam
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு, அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கியதன் பின்னர் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர், யோவ் கெல்லன்ட் அந்தநாட்டின் நீதித்துறையை மறுசீரமைப்பதற்கான சர்ச்சைக்குரிய...
சர்வதேசம்

விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் ஐ.எம்.எப். பணிப்பாளர்

videodeepam
நிதி ஸ்திரத்தன்மைக்கான அபாயங்கள் அதிகரிப்பு மற்றும் வங்கித் துறையில் சமீபத்திய கொந்தளிப்பைத் தொடர்ந்து ‘விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை’ சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா வலியுறுத்தினார். சீனாவின் பீஜிங்கில், இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
சர்வதேசம்

பாகிஸ்தான் நிதி அமைச்சிடம் தேர்தலுக்கான நிதி இல்லை – பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அறிவிப்பு

videodeepam
பாகிஸ்தான் நிதி அமைச்சிடம் தேர்தலுக்கான நிதி இல்லை என அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்...
சர்வதேசம்

பிரான்ஸில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம்  – மன்னர் சார்லஸின் பயணத்தில் இரத்து  

videodeepam
பிரான்சில், ஒய்வூதிய திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது பிரான்ஸ் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார். பிரான்சில் மாற்றியமைக்கப்பட்ட புதிய ஒய்வூதிய திட்டத்தை அரசு நிர்வாகம்...
சர்வதேசம்

புட்டினை கைது செய்யும் முயற்சி யுத்தத்திற்கான அழைப்பாக பார்க்கப்படும் – முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி எச்சரிக்கை

videodeepam
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை வெளிநாட்டில் கைது செய்ய முயற்சிப்பது, யுத்தத்திற்கான அழைப்பாக ரஷ்யாவால் பார்க்கப்படும் என அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக,...
சர்வதேசம்

தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – உகாண்டாவில் புதிய சட்டம்

videodeepam
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தன்பால் ஈர்ப்பாளர்கள்  தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களை இயற்றியுள்ள அதேவேளையில், சில நாடுகளில் எதிரான சட்டங்கள்...
சர்வதேசம்

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா யுக்ரைனுக்கு விஜயம்

videodeepam
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை சந்திக்க உள்ளார். அதன்படி, இந்திய விஜயத்தின் பின்னர், நேற்று  (21) போலந்து வந்தடைந்த ஜப்பானிய பிரதமர், தொடரூந்தில் யுக்ரைன் நோக்கிப் புறப்பட்டதாக வெளிநாட்டு...
சர்வதேசம்

அமெரிக்காவின் நிவ்யோர்க் மாகாணத்தின் வெஸ்ட்செஸ்ட்டர் பகுதியில் அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

videodeepam
அமெரிக்காவின் நிவ்யோர்க் மாகாணத்தின் வெஸ்ட்செஸ்ட்டர் பகுதியில் அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். 8 முதல் 17 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாக...