deepamnews
இலங்கை

ரணில் விக்கிரமசிங்கவிற்கும், மோடிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு டோக்கியோவில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணிலுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொருளாதார நெருடிக்கடி, இந்தியாவின் உதவி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

Related posts

யாழ் அல்வாயில் இரு கும்பல்களுக்கிடையில் வாள்வெட்டு – அம்புலன்ஸ் மீதும் தாக்குதல்

videodeepam

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் அரிசியின் விலை

videodeepam

கடற்கரைகளில் ஆபத்து – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

videodeepam