deepamnews
இலங்கை

மீண்டும் குறைவடையும் எரிவாயு விலை…

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் மீண்டும் குறைக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலைச் சூத்திரத்தின்படி, திருத்தப்பட்ட விலை அன்றைய தினம் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, லிட்ரோ நிறுவனம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 113 ரூபாவால் குறைத்திருந்த நிலையில், அந்த வகை எரிவாயு சிலிண்டர் தற்போது சந்தையில் 4,551 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழைய அனுமதி மறுப்பு

videodeepam

இன்று திறக்கப்படவுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரை

videodeepam

தவறை திருத்திக்கொள்ள முற்படாமல் முடங்கி இருப்பது தான் வெட்கம் – மகிந்த

videodeepam