இலங்கைகோழி இறைச்சி விலை குறைப்பு by videodeepamOctober 21, 2022October 21, 2022 Share0 கோழி இறைச்சியின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 1500 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை1080 ரூபாய்க்கு குறைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.