deepamnews
இலங்கை

யாழ். அச்சுவேலி பகுதியில் முகமூடி கொள்ளையர்களினால் 15,000 ரூபா பணம் வழிப்பறி

யாழ்ப்பாணம்-அச்சுவேலி பகுதியில் முகமூடி வழிப்பறி கொள்ளையர்களினால், வீதியில் சென்ற முதியவரிடம் இருந்து 15,000 ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆவரங்கால் – வன்னியசிங்கம் வீதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related posts

நெடுந்தேவில் இடம்பெற்ற கொலைக்கும் கடற்படைக்கும் தொடர்பு-செல்வராஜா கஜேந்திரன் தெரிவிப்பு .

videodeepam

யாழில் உள்ள வியாபார நிலையங்கள் மீது திடீர் சோதனை

videodeepam

லிட்ரோ எரிவாயு விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் – பாரிய விலைக்குறைப்பு

videodeepam