deepamnews
இலங்கை

யால சரணாலயத்தில் விலங்குகள் துஷ்பிரயோகம்

யால சரணாலயத்தில் விலங்குகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 9 சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தலா 5 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யால சரணாலயத்தில் மிருகங்களை துன்புறுத்தும் வகையில் வாகனங்களை செலுத்தியதாக பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 சந்தேகநபர்கள் பொலிஸில் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் எவ்வித பயனுமில்லை – கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் தெரிவிப்பு

videodeepam

25 ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய நிர்வாக முடக்கல் போராட்டம் – தமிழ் கட்சிகள் அழைப்பு

videodeepam

குரங்குகளை பிடிப்பதற்காக விசேட பயிற்சி – விவசாய அமைச்சு அறிவிப்பு  

videodeepam