deepamnews
இலங்கை

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2022 செப்டெம்பர் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 5.75% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில்வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 1,093.98 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதில் ஆடை ஏற்றுமதி பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையில் 75 இலட்சம் மக்களின் மோசமான நிலை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

videodeepam

பால்மா விலை மீண்டும் குறைப்பு..!

videodeepam

திட்டமிட்டவாறு உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும்

videodeepam