deepamnews
இலங்கை

யாழின் சில பகுதிகளில் தென்பட்ட சூரிய கிரகணம்

யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.27 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் தென்படும் என அறிவிக்கப்பட்டிருந்து.

ஆனால் யாழின் பெரும்பாலான பாகங்களில் மழை முகில்கள் காணப்பட்டப்பட்டமையால் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியாத நிலைமை ஏற்பட்டது. இருந்த போதிலும் யாழின் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தை சிறிது நேரம் பார்வையிட முடிந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

Related posts

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

videodeepam

ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள கள்வர்கள் அற்ற கூட்டணி வேண்டும் – சந்திரிகா வலியுறுத்து.

videodeepam

மின்வெட்டு நேரத்தை அதிகரிக்கும் எண்ணமில்லை – இலங்கை மின்சார சபை அறிவிப்பு

videodeepam