deepamnews
இலங்கை

புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி நியமனம்?

புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்படவுள்ளார் என தெரிய வருகிறது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறியுள்ளதால் அதன் பொறுப்புகளை வைத்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை அலி சப்ரிக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதற்கமை ஜனாதிபதி பொறுப்பில் உள்ள நிதி அமைச்சு பதவியை அலி சப்ரிக்கு வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதோடு தற்பொழுது வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி செயற்படுகின்றமை குறிப்பிடதக்கது.

Related posts

அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றது – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

videodeepam

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசை போட்டி

videodeepam

குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாதது குற்றம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவிப்பு

videodeepam