deepamnews
இலங்கை

வடமாகாண உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு

வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களிடையே தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தவிருக்கும் க.பொ.த உயர்தரம் 2022 மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைக்குரிய திருத்தப்பட்ட நேர அட்டவணை வெளியிடப்பட்டது.

அதன்படி திருத்தப்பட்ட நேர அட்டவணையின்படி 2022 ஆம் ஆண்டுக்குரிய இறுதித் தவணைப் பரீட்சை இம்மாதம் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை உயர்தரப் பிரிவிலுள்ள அனைத்துப் பாடங்களுக்கும் நடைபெறவுள்ளது. மேலும் திருத்தப்பட்ட பரீட்சை நேர அட்டவணை உரிய பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தொண்டமானாறு வெளிக்கள நிலையம்தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையர்கள் உள்ளிட்ட 27 சட்டவிரோத குடியேற்றவாசிகள் ரோமானிய எல்லையில் கைது

videodeepam

ஏனைய கடனாளிகளுடன் சேர்ந்து, சீனா நம்பகமான உத்தரவாதங்களை வழங்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

videodeepam

நாட்டின் பண வீக்கம் கட்டுப்பாட்டில் வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை

videodeepam