deepamnews
இலங்கை

அவுஸ்ரேலியாவுக்கு ஆள் கடத்தும் பிள்ளையான் – விசாரணை குழுவை நியமிக்குமாறு சாணக்கியன் கோரிக்கை

பிள்ளையானின் ஊழல் மோசடிகளை கண்டறிய விசேட ஆணைக்குழு ஒன்றினை நியமிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நான் சபையில் இல்லாத போது சக நாடாளுமன்ற உறுப்பினர் பல்வேறு பொய்யான குற்றச் சாட்டுக்களை என் மீது சுமத்தியுள்ளார்.

நான் காணிகளை அபகரிப்பதாகவும், ஆள் கடத்தலில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஊழல் தொடர்பில் பல ஆதாரங்களை நான் தரவும் தயாராக இருக்கின்றேன்   என்று தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள அனுமதி

videodeepam

வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

videodeepam

சங்கிலியுடன் ஆற்றில் பாய்ந்த திருடன் -ட்ரோன் உதவியுடன் தேடும் பொலிசார்!

videodeepam