deepamnews
இலங்கை

பாடசாலை சிற்றூண்டிச் சாலையில் ஐஸ் போதைப்பொருள் – பெண் கைது

பாடசாலை ஒன்றின் சிற்றூண்டிச் சாலையில் இருந்து 7 ஐஸ் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிற்றூண்டிசாலையை நடத்தி வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

Related posts

மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் : ஜூலி சங் உறுதி!

videodeepam

ஏப்ரல் 25 தேர்தல் நடத்தப்படாது – வர்த்தமானி அறிவிப்பு

videodeepam

பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட முழு ஆதரவை வழங்குவோம் – உலக வங்கி

videodeepam