deepamnews
இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளின் தந்தை இறைவனடி சேர்ந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் வட போர்முனை கட்டளைத் தளபதியுமான “பிரிகேடியர் தீபன்” மற்றும் திருகோணமலை மாவட்ட சிறப்பு தளபதியும் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியுமான “லெப். கேணல் கில்மன்” ஆகியோரின் அன்புத் தந்தையும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் அன்பு மாமனாருமான கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

Related posts

ஏப்ரல் 25 தேர்தல் நடத்தப்படாது – வர்த்தமானி அறிவிப்பு

videodeepam

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு

videodeepam

இன்று முதல் அரச ஊழியர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை

videodeepam