deepamnews
இலங்கை

முட்டைக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை இன்று அறிவிக்க வேண்டும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முட்டைக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை இன்று அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

அம்பாந்தோட்டை கடற்பரப்பில் நில நடுக்கம் !

videodeepam

பல்கலைக்கழகங்களுக்குள் பொலிஸார் – கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

videodeepam

கிளிநொச்சி செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்ப்பு!

videodeepam